உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கக்கூடிய பச்சைக்கம்பளம் போர்த்திய பசுமையான அடர்ந்த காடுகளும், நீண்ட அமோசன் நதிதீரமும், அதிசய விலங்கினங்களும், தாவரங்களும் கொண்டடங்கிய அரிய பொக்கிஷம் தான் அமோசான் காடுகள்.
இந்தக் காடுகளைப்பற்றி இன்னும் அறியப்படாத விவரங்களும் மர்மங்களும், அதிசயங்களும் ஏராளமானவை. இந்த அடர்ந்த காடுகளில் வாழும் பூர்வகுடிகளை அத்துமீறி காடுகளில் நுழைந்து
பழங்குடிகளை கொடுமைபடுத்திவருவது இன்றைக்கு உலகளவில் விவாதங்களை எழுப்பியுள்ளன.
ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிமங்களைச் சுரண்டுகின்றது என்று அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகளும் உள்ளன.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-09-2015.
#AmosanForest
#KsRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment