அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடலின் அதிர்வும், அர்த்தங்களும் பல உண்டு.
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
No comments:
Post a Comment