Thursday, June 16, 2016

செண்பகவல்லி அணை.... இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை!





செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு இடித்ததை கண்டித்து சங்கரன்கோவிலில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நேற்றைக்கு (15.06.2016) கலந்துகொண்ட செய்தியை இன்றைய தினமலர் (16.6.2016) வெளியிட்டுள்ளது.




 
 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...