டெல்லியைச் சார்ந்த Niyogi Books என்ற பிரதான பதிப்பகம் தஞ்சை மண்ணின் கலாச்சார சரித்திரத்தை அரிய புகைப்படங்களுடன் ஒரு அற்புத நூலினை வெளியிட்டுள்ளது. இதை பிரதீப் சக்கரவர்த்தி எழுதியுள்ளார். இந்த நூலில் விக்ரம் சத்யநாதனுடைய புகைப்படங்கள் பார்க்க தூண்டுகின்றது. தஞ்சை வட்டார மக்கள் இதை அவசியம் படிக்க வேண்டும்.
நன்றி: Niyogi Books
நன்றி: Niyogi Books
No comments:
Post a Comment