ராஜீவ் காந்தி படுகொலை என்பது தமிழீழ மக்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதியே என்று கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment