Friday, December 7, 2018

சேலம் வரதராஜ் நாயுடு.

நான்  கோவில்பட்டி சங்கமம் நிகழ்வில் குறிப்பிட்ட பேசிய; சேலம் வரதராஜ் நாயுடு  ிறப்பை இந்த புகைப்படத்தை பார்த்தால் அவர் யார் என்று புரியும்......
சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாதோர் தனி பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்ட பிரச்சனையில் வ.வே.சு.அய்யருடன் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நடத்திய போராட்ட வரலாறு படித்தால் தான் அவர பெருமை விளங்கும்.அப்போராட்டத்தில் அவர் பக்கம் உறுதியாக நின்ற காங்கிரஸ் காரியதரிசி 
பெரியார்.
#ksrpost


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...