மேகதாது அல்ல மேகதாட்டு
(ஆடுதாண்டி) தமிழகசட்டப் பேரவை தீர்மானம் ..........
————————————————-
இன்று(6-12-2018)சற்றுமுன்கூடிய
மேகதாட்டு அணை குறித்து தமிழகசட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் மேகதாட்டு(ஆடுதாண்டி) எனக் குறிப்பிடாமால் மேகதாது என குறிப்பிடுவது அரசுகோப்புக்கு முறையானது அல்ல.
மேலும் முதல்வர் பழனிசாமி தீர்மானம் முன்மொழிவில் தமிழக அரசு என்பதற்கு பதிலாக அம்மா அரசு, அம்மா அரசு என கூறுகின்றார். இது அம்மா அரசு அல்ல, இதென்ன மன்னராட்சியா?நாடளுமன்ற
ஜனநாயத்தில் இப்படியெல்லாம் தனி நபர்கள் துதி தீர்மானங்களுக்கு மரபு மீறிய செயலாகும்.
இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு எந்த செயலையும் முழுமையாக செய்ய முடியாது. கண்துடைப்பு நாடகங்கள் மட்டுமே நடிக்கையில் அரசால் அரங்கேற்ற முடியும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-12-2018
#மேகதாட்அணை
#தமிழகஅரசுதீர்மானம்
#KSRpostings
No comments:
Post a Comment