கடந்தகால வாழ்வியல் அனுபவம், நினைவுகள், சந்தித்த மனிதர்கள்/ மனுஷி கள் என கடந்தகாலத்திலிருந்து மனம் விடுதலையாகும்போது, அந்த மனம், முற்றிலும் மாறிய ஒரு புது நிலைக்கு மாறுகிறது. அத்தகைய மனதிற்கு முடிவு என்பது இல்லை. நிர்மலமான சிந்தனைகள், ஆரேக்கியமான மன இயல்புகள் அகத்தில் புகும்......
#ksrpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-12-2018
No comments:
Post a Comment