Sunday, December 9, 2018

கலப்பு திருமணம்

கலப்பு திருமணம் இயற்கையாக இரு மனம் கலந்த காதலுடன் வந்ததாக இருக்க வேண்டும். அந்த திருமணத்தை 
சமூக ஏற்கதான் வேண்டும். இதில் மாற்றுக்கருத்து கிடையாது

விருப்பமின்றி  பெண்களை திட்டமிட்டு திருமணம் செய் என தூண்டிவிடுவதோ,
அதற்காக  பசாங்கு செய்து காதலிப்பது ஆரோக்கியமானதும் அல்ல. இப்படியான திருமணங்களால் சாதி ஒழியாது,மேலும் சிக்கல்தான்...... 
நேர்மையான வழியில் செல்லுங்கள் .
நாணயத்திற்க்கு இரு பக்கம் உண்டு.

அய்யன் வள்ளுவர் சொன்ன நாவடக்கத்திற்க்கு மாறாக எனக்கு வாய் இருக்குது எதையும் என் விருப்பத்திற்கு ஏற்று தீமிராகவும் வன்மம்மாகவும பேசுவது உரிமை என்றால் ......
அது காட்சிப்பிழை மட்டும் அல்ல நல்லிணக்கம் என்ற விருட்சத்தை
சாயித்து விடும்.

ksrpost

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-12-2018

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...