வரும் 2019 ஜனவரியில் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு உயிர்மை பதிப்பகமும், கலைஞன் பதிப்பகமும் வெளியிடும் என்னுடைய நூல்கள்.
உயிர்மை பதிப்பகம்.
------------------------------
“#மாநில_சுயாட்சி – சில_குறிப்புகள்” (மூன்று தொகுதிகள்) (ராஜமன்னார் கமிசன் அறிக்கை, தமிழக சட்டப்பேரவை விவாதங்கள், சர்வதேச இந்திய வரலாற்றுகளோடு மாநில சுயாட்சி குறித்து ஒரு ஒப்பீடு)
பதிப்பாசிரியராக கொண்டு பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் 1950களில் வெளியான “#பாஞ்சாலக்குறிச்சி_வீரசரிதம்”
#தமிழக_நதிநீர்_பிரச்சனைகள் (இரண்டு தொகுதிகள்)
#கனவாகிப்_போன_கச்சத்தீவு
#தூக்குக்கு_தூக்கு
#தமிழ்நாட்டு_உரிமைகளும்_பிரச்சனைகளும்,
கிடப்பில் உள்ள திட்டங்களும்
கலைஞன் பதிப்பகம்
--------------------------------
#கதைசொல்லி – #கே_எஸ்_ஆர்_குறிப்புகள்
#நிமிரவைக்கும்_நெல்லை – இரண்டு தொகுதிகளாக, ஐந்தாவது பதிப்பு
தினமணி, தி இந்து போன்ற ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளில் 600 கட்டுரைகள் எழுதிய #உரிமைக்கு_குரல்_கொடுப்போம். இரண்டாம் பதிப்பு.
#தமிழக_விவசாயிகள்_போராட்ட_வரலாறு
#ஈழத்தமிழர்_பிரச்சனை
#Eelam_Tamils_Issue என தமிழும் ஆங்கிலமும் இரண்டாம் பதிப்பாக தயாராகி வருகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings
#ksr_books
#கே_எஸ்_ஆர்_நூல்கள்
No comments:
Post a Comment