Monday, August 5, 2019

காஷ்மீர் விவகாரம். அரசு நாளிதழில்...

காஷ்மீர் விவகாரம். அரசு நாளிதழில்... 
--------------------

காலத்தின் முன்னும் காலத்தின் பின்னும் வீசும் குளிர் காற்றினால் மனிதரும் கிழிந்த காகிதங்களும் சுழற்றி வீசப்படுகின்றனர்.
- டி.எஸ். எலியட்

காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பொறுப்புகள் உள்ளன. இந்தியாவின் இந்த முறையற்ற வழிமுறைகளை ஆய்வு செய்வோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தெற்காசியப் புவியரசியலில் தன்னை முன்னிறுத்தி பாகிஸ்தான் மொத்த அரசியலுமே காஷ்மீர் பிரச்சனை தான் என்று கொண்டு செல்லலாம். பண்டித நேருவில் இருந்து ராஜாஜி வரை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று கூறினார்கள். 
மத்திய காங்கிரஸ் அமைச்சர் சாக்லா காஷ்மீரில் நடந்த பொதுத் தேர்தலே பொது வாக்கெடுப்பு (plebiscite) தான் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. 
நடப்பது நடக்கட்டும். எல்லாம் கடந்து போகும். அணுகுமுறையில் நேர்மை வேண்டும். அவ்வளவு தான். 
ஒளியும் உய்வும் உண்மையால்...

#Union_territory
#யூனியன்_பிரதேசம்
#Ladakh
#லடாக்
#ஜம்மு_காஷ்மீர்
#Jammu_Kashmir
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
05-08-2019.



No comments:

Post a Comment

2023-2024