Sunday, October 13, 2019

கீழடி தொல்லியல் ஆய்வுகள் குறித்து எனது பதிவு

கீழடி நாகரிகமானது தமிழர்களின் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகமாக நிலவியது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது தமிழர்களின் பெருமை மிகு வரலாற்றிற்கு சான்றாக விளங்குகிறது.இப்படி பல தமிழகத்தின் வரலாற்று தொல்லியல் ஆய்வுகள் முழுமையாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
எனது பதிவு....
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-10-2019.

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...