Friday, October 14, 2022

விவசாய பணிகள்….

*எங்கள் கிராம வட்டாரத்தில் விவசாய பணிகளை செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை*.
*வட மாநில ஆட்களை கொண்டு பணிகள் நடக்கின்றன. வட மாநில தொழிலாளர்கள் நமது வேட்டி சட்டைக்கு மாறி வருகின்றனர். தினக்கூலியும் குறைவாம்.100 நாள் வேலையும் காரணம் கூட… என் சொல்ல….*
#ksrpost
14-10-2022.


No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...