Tuesday, October 25, 2022

#தகுதியே தடை

*சூழ்நிலை எளிதாக இருக்கும் போது  உன்னை யாரென்று தெரிவதில்லை, கடினமாக இருக்கும் போதும், சவால்கள் அதிகமாகும் போதும் தான் உன்னை யாரென்று தெரியும்!*
உன்னை கலங்கடிக்க, எத்தனை கற்கள் பிறர் உன் மீது எறிந்தாலும், நீ முன்னெடுக்கும்முயற்சியாலும், நம்பிக்கையாலும், அவர்களை வெற்றி கொள்…

Train your mind to see the good in every situation.
உன்னை எளிதாக எடுத்துக்கொண்டவர்களுக்குஉன் பணிகள் பதில் சொல்லும். ‘உண்மை தோற்பதில்லை
தாங்கள் என்றும் ஒர் வெற்றியாளரே நல்லோர் உள்ளத்தில் என்றும் உள்ளவரே’ என நண்பர்கள் கடந்த நன்கு நாட்களில் கூறியது புது தெம்பை தந்தது 
#தகுதியே தடை 

#KSRPost
25-10-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...