Sunday, October 16, 2022

*நல்ல தகுதியானவர்கள் இங்கு தேவையில்லை*.

*இன்று சென்னை அண்ணாசாலையில்  பட ஷுட்டிங்... அஜித்தை பார்க்க அலைமோதிய கூட்டம் என தகவல். அஜித் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர்.இப்படி இருந்தல் நாடு விளங்கிடும்.  அவங்களுக்கு சொந்த புத்தி இல்லாததால இது போல வீணாப்போன நிலை. இது தெரியாம கை தட்டி விசில் அடிச்சு கொண்டாடறாங்க. பாவம் இந்த தொண்டர்கள்*.

*வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் பலர் பொய் வாந்தியை எடுப்பதை விடுத்து உண்மை வரலாறை படிக்கணும்னு…*

*கொத்தடிமைகளை போன்று வாழ்க்கையில் எதையுமே படிக்க மாட்டானுங்க போல*….*இங்கு எல்லாம் காட்சி பிழைகள்தான்*. 

*நல்ல தகுதியானவர்கள் இங்கு தேவையில்லை*.

#ksrpost
16-10-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...