Thursday, October 27, 2022

My mind reading…..

"Conquer Fear, Conquer All."
"தடைகளை உடைத்து எல்லா வகையிலும் வெற்றி கொள்ள இன்னும் நிறைய    வீரியமாக பயத்தை தள்ளி வெல்லுங்கள், அனைத்தையும் வெல்லுங்கள்."  
…..
Success need not necessarily  be material
But the acceptance of your concept or principles.
Wisdom is not practical but sublime truth…
…..
நண்பர்களே,
டில்லியோ, சென்னையோ தற்போது சற்று அமைதி.
பேச வேண்டிய காலம் வரும்.பேசுவேன்.
…..

Control your emotions. Learn to react less in midst of stupids with artificial masks.




பொறுத்துக்கொள்க.
……
சிறியன சிந்தியாதான் 'தாய் என உயிர்க்கு நல்கி,
தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
 நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?தீயன பொறுத்தி' என்றான் -



 சிறியன சிந்தியாதான்.    -#கம்ப_காவியம்.             (அரியது, பெரியது, இனியது)
…..
Be proud of yourself because you have come a long way of more than fifty years in Poltics. Prove yourself to yourself, not others. It is not thankless job for me. It is part and parcel of my life journey.

The woods are lovely, dark and deep.�But I have promises to keep,�And miles to go before I sleep,�And miles to go before I sleep.
……

“I care for myself. The more solitary, the more friendless, the more unsustained I am, the more I will respect myself.” 
― Charlotte Brontë, Jane Eyre

#ksrpost
27-10-2022

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...