*Useless ppl discussing useless topic...try to patronise Raja Raja chozhas work and valour instead of religion he followed which is of no use now*.
*வேலையத்தவன் ராஜராஜ சோழன் சைவனா, இந்துவா என்று கேள்வி கேட்டு அமோகமாய் ஆரம்பித்து வைக்க...தேவையா இது? நாட்டின் முக்கிய வாழ்வு ஆதார பிரச்சனைகள் விட்டு விட்டு வம்புகள் எதற்காக…. இதுதான் இன்றைய அரசியல். என்ன சொல்ல?*
சோழ வம்சம் எந்த மதம் சாதீ் குலம் கோத்திரம் என சில முட்டாள் மொடுமுட்டுகள் பேசிட்டு இருக்காக….
ஒரிஜனல் சோழ வம்சம் அவரு நிரந்தரமா ஒரு ஒதுங்குபுறமா இருக்காப்ல…இதை பற்றிய அக்கறை இல்லை
#ksrpost
7-10-2022.
No comments:
Post a Comment