Thursday, October 13, 2022

*Gangaikonda Cholapuram…*


ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் சக்தியோட்டம் ஒழுதுகிறது.அங்கே செல்வது அதாவது கருவறையில் பெரிய அளவில் சிறப்பு இல்லை.ஆனால் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் பக்தியால் உருவானது .சக்திமிக்கது என்றும் மேட்டூர் டேம் கட்ட இங்கிருந்து கல் எடுத்தார்கள் என்பர் 
#ksrpost
13-10-2022.

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...