Tuesday, July 30, 2024
AP Chief Minister, N.ChandrababuNaidu’s claims in #NITIAayogmeeting…. Meaningful speech… #நீட்டி ஆயோக்கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு பேசிய சில முக்கிய விடயங்கள்
Monday, July 29, 2024
என் மண்…. என் பூமி…..
என் மண்….
சீலனும் நாங்களும்!
சீலனும் நாங்களும்!
1981 ஜூன் மாதம் ஈழ தேசியத் தலைவர் பிராபாகரன் அவர்களோடு புறப்பட்டு தமிழகம் வந்த போது.ஆகஸ்ட் கடைசி வாரம் மாத்தையா
படகு மூலம் தமிழ்நாட்டுக்கு
வந்தார். பிரபாகரனை
சந்தித்து விட்டு அவர் அப்போது
டெலோவும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட்டுக்
கொண்டிருந்த காலம்.அவர்கள்
புதுவையில் வீடொன்றை
வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்கள்.
பின்புசிறீசபாரத்தினத்தின்
நடவடிக்கைகள் காரணமாக பிரபாகரன்
விட்டுப்
பிரிந்த பின் புதுவையில்
காமராஜ் நகரில் இரண்டு மூன்று
வீடுகளில் சீலன் தற்செயலாக
மார்புப் பகுதியில் குண்டடி பட்டு
தமிழ்நாட்டுக்கு அழைத்து
வரப்பட்டு சிகிச்சையின் பின்
குணமடைந்திருந்தார்.
சீலன்,புலேந்தி,லாலாலா ரஞ்சன் ஆகியோரை
நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.அவர்கள் அங்கு
செல்வது யாருக்கும் தெரிந்து
விடக்கூடாது என்பதற்காக
அவர்களை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று மீன்பிடிப்
படகில் அனுப்பி வைக்கும்
தொடர்வண்டி மூலம் அழைத்துச்
சென்று ராமேஸ்வரத்தில்
மீன்பிடிப் படகு ஒன்றில் சென்றார்.
அப்போது தகவல் தொடர்பு
வசதிகள் எதுவும்
இல்லாத காலம்.அவர்கள் சென்று இரு வாரங்களின் பின்
அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று
எனக்கு வந்து சேர்ந்தது.அதில்
அந்தப் பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து
பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அவர்களை படகில் ஏற்றிச்
சென்ற மீனவர்கள் அவர்களை
ஆழ்கடலில் இறக்கிவிட்டுத்
திரும்பியதாகவும்,தாங்கள்
நீந்திச் சென்று கரையேறி
போது சிங்களவர்களிடம்
மாட்டிக் கொண்டதாகவும்,பின்பு
தாங்கள் கெஞ்சி மன்றாடி
அவர்களிடம் இருந்து விடுபட்டுச்
சென்றதாகவும் எழுதி
இருந்தார்கள்.
இறுதியாக சீலன் சாவகச்சேரிப்
போலிஸ் நிலையத் தாக்குதலில்
காயப்பட்டு தமிழகம் அழைத்து
வரப்பட்டு மூவருக்கும் காயங்கள்
ஆறிய நிலையில் சீலனுக்கு
மட்டும் காலில் காயம் என்பதனால் வெளிக்காயம் ஆறிய பின் கால்
எலும்புகள்,நரம்புகள் பாதிக்கப்பட்டு
இருந்தமையால் பிஸியோதெரபி
சிகிச்சை சில காலங்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டி இருந்தது. பிரபாகரன்
சீலனையும்,பிஸியோதெரபி மருத்துவம் படித்த வல்வையைச்
சேர்ந்த இளம் பெண் மூலம் சிகிச்சை நடந்தது.
1983 இன் முற் பகுதியில் நாட்டில்
பெரும் பொறுப்பினைக் கவனிப்பதற்
காக பிரபாகரன் அவனை நாட்டிற்கு
அனுப்பி வைத்தார்.
அவனை நாங்கள் கடைசியாகப்
பார்க்கின்றோம் என்பது அவன் எங்களைப் பிரிந்து சென்றபோது
அவனுக்கோ எங்களுக்கோ தெரியாது.
இன்னும் அவன் எங்கள்
நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்
தின்றான்.
(இந்தப் புகைப்படம் அவன் எங்களோடு வாழ்ந்த காலப்பகுதியில்
புதுவை பெரியகடைப் பகுதியில்
அமைந்திருந்த நேரு ஸ்டூடியோவில்
எங்களோடு வந்து பிடித்த படம்)
தன் அப்பாவையே கட்சியிலிருந்து நீக்கியவர் அகிலேஷ் யாதவ்
தன் அப்பாவையே கட்சியிலிருந்து நீக்கியவர் அகிலேஷ் யாதவ்
@ksrvoice
#akhileshyadav, #samajwadiparty, #uttarpradesh, #yadav, #mulayamsinghyadav, #bjp, #samajwadi, #india, #dimpleyadav, #up, #akhilesh, #sp, #lucknow, #congress, #rahulgandhi, #politics, #netaji, #upelection, #socialist, #yogiadityanath, #mod,i #samajwadidigitalforce ,#jaiakhilesh, #priyankagandhi , #party, #mission , #akhileshyadavji , #delhi , #aamaadmiparty ,#ravishkumar ,
Subscribe our below mentioned social media platforms:
 /
@ksrvoice
#KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ்
https://youtu.be/yQwxBL6fzCk?si=Q_l2MYQe7xm7lZK5
அந்த காலத்தில் சாப்பாட்டு கிளப், காபி கிளப்னு பல உணவகங்கள் இருந்தது, அதில் சில உணவகங்கள் இன்றும் செயல்படுகின்றது,
அந்த காலத்தில் சாப்பாட்டு கிளப், காபி கிளப்னு பல உணவகங்கள் இருந்தது, அதில் சில உணவகங்கள் இன்றும் செயல்படுகின்றது,
இது மதுரையில்….கிழ ஆவணி மூல வீதியில், வியாபார கடைகள் நிறைந்த இடத்தில்….
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்.
கீழடி பத்தாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது யானை மருப்பினாலான
கீழடி பத்தாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது யானை மருப்பினாலான ( தந்தத்திலான) ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டு, அது காலக் கணிப்புக்கான கரிமச் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய ஆட்டக்காய்கள் சங்க காலத்தினைச் சேர்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளமையும், அவை 'சதுரங்கங் காய்கள்' எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் தெரிந்ததே ( சான்று - கீழடி 4 கையேடு) .
எனது பார்வையில் இது யானை மருப்பினால் செய்யப்பட்ட காய் மட்டுமன்று, தோற்றத்தினைப் பார்த்தால் இது 'ஆனை' ( Rook) எனும் வல்லாட்டக் காயினையே சார்புப்படுத்துகின்றது ( 12ஆம் நூற்றாண்டு பாரசீகக் காய்களை ஒப்பு நோக்குக).
சென்ற கிழமை வெம்பக்கோட்டையிலும் வல்லாட்டக்காய்கள் கண்டெடுக்கப்பக்டமை தெரிந்ததே! இவை எல்லாமே குப்தர் காலத்துக்கு முந்தியவை. 👉 இவ்வளவு சான்றுகளை கையில் வைத்திருந்தும் எம்மால் ஏன் குறித்த ஆட்டமானது குப்தர் காலத்துக்கு முந்தியே எம்மிடமுள்ளது எனச் சான்றுப்படுத்த முடியவில்லை? பெயர்ச் சிக்கலே காரணம். Chess இனை சதுரங்கம் என அழைத்தால், அது சதுரங்கா என்ற வடமொழி வழி வந்தது என்றே எண்ணுவர். காட்டாக, பழந்தமிழ் எழுத்துகளை, 'தமிழ்ப் பிராமி' என அழைத்த போது, அது அசோகர் பிராமி வழி வந்தது எனப் பலர் நம்பியது போன்றதே இதுவும். பின்னர் 'தமிழி' என மாற்றிய பின்பே வரலாறு மாறியது. அது போன்றே ' chess' இற்கான தமிழ்ச் சொல்லாக 'வல்லாட்டம் ' என்பதனைப் பயன்படுத்தினாலே, இந்த ஆட்டத்தின் வரலாறு சரி வரப் புரிந்து கொள்ளப்படும் . சங்ககாலம் முதலே எமக்கு வல்லாட்டம் என்ற சொல்லுக்கான இலக்கியச் சான்றுகள், இலக்கணச் சான்றுகள் உண்டு. இச் சொல்லின் பயன்பாடானது 16 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தமைக்கான சான்றுகளுமுண்டு. அதற்குப் பிறகே அச் சொல்லினைத் தொலைத்தோம். ஒரு சொல்லினைத் தொலைக்கும் போது, வரலாற்றினையும் சேர்த்தே தொலைக்கின்றோம்.
Chess = வல்லாட்டம்
#வல்லாட்டம்.
#AntonyandCleopatra -#WilliamShakespeare
#AntonyandCleopatra
-#WilliamShakespeare
Act I
This act serves to introduce the main characters — Antony, Cleopatra, and Octavius Caesar; it also outlines the main forces which motivate each of them. The first scene is set in Alexandria, where two of Antony's men, Demetrius and Philo, describe the lovers' relationship. Caesar appears in a later scene, and we see how he perceives Antony and Cleopatra's relationship. In addition, his comments about Antony reveal a great deal about his own character. We also have ample evidence in this act that Antony and Cleopatra are deeply in love, but Antony does not realize the tragic possibilities of their infatuation, yet he is torn by divided loyalties. In short, this first act sets out what the relationships are among the main characters, and it establishes the basic conflicts that dominate the rest of the play: first, Antony and Cleopatra and their love for one another; and second, Antony's rivalry with Caesar.
Act II
In this act, Shakespeare accelerates the inevitable final conflict between his primary characters. Pompey, an insurgent force against Rome, has become enough of a threat to the Roman Empire that the triumvirs are forced to form a truce in order to present a united front. Antony and Caesar decide to resolve the fighting among themselves; this new "alliance" is to be cemented by the marriage of Antony and Octavia, Caesar's sister. When Cleopatra finds out that Antony has married, she is devastated by the news. But she resolves not to give up Antony so easily. In the meantime, even while Antony pledges his loyalty to Octavia, his thoughts have returned to Egypt and Cleopatra.
Act III
Most of the main events of the play have their beginnings in this act. It begins with the continued efforts on Antony's part to work on behalf of Rome and regain his stature in the world of politics and war. But before long, he tires of the pursuit of power in Rome and decides to return to Egypt.
Octavia accompanies Antony to Athens, but she returns to Rome alone after Antony decides to return to Cleopatra. Octavia's disgrace gives Caesar sufficient reason to hate Antony even more than he already does, and he vows revenge. Octavia's discovery that Antony is glorifying Cleopatra and her children, one of them the illegitimate son of Julius Caesar, provides enough of an excuse for Caesar to declare that both Antony and Cleopatra are traitors. War begins, and Antony's forces are defeated; the rest of the play focuses, thus, on the aftermath of this battle and its effect on the love between Antony and Cleopatra.
Act IV
Antony is at first despondent over his defeat. He places the blame on Cleopatra, who fled with her ships. He jeers that she will desert him for Caesar, just as some of his troops already have. She convinces him that he is wrong, and they courageously make one last attempt to defeat Caesar. They win a battle, but their victory is short-lived, and finally they are absolutely defeated. Again, Antony doubts Cleopatra's loyalty, and so she flees to her monument, the tomb where her body is to be buried after her death. She hopes to make Antony see the error of his doubts about her by sending him word that she is dead. Antony suffers great remorse and falls upon his sword. He does not die immediately, however, and he is taken to the monument, where Cleopatra is waiting for him. They spend his final moments together, and Cleopatra is left to face the Romans alone.
Act V
This final act concentrates on Cleopatra's last hours, as she negotiates with the Roman victors. Caesar has promised that she will be treated with honor in Rome, but she has good reason not to believe him. One of Caesar's officers, Dolabella, warns her not to put her faith in Caesar's promises. Cleopatra resolves to die rather than be taken captive to Rome, and she and her women have a basket of poisonous snakes smuggled to them in order to commit suicide. Thus, both Antony and Cleopatra die and they ultimately….1/2
Disappointment is a sign that you are growing and progressing.Sometimes what you're looking for comes
K.S.Radhakrishnan
@KSRadhakrish
Disappointment is a sign that you are growing and progressing.Sometimes what you're looking for comes when you're not looking at all. When disappointment comes, accept it as a signal that your plans are not sound, rebuild those plans, and set sail once more toward your coveted http://goal.One of the hardest lessons in Life to learn is figuring out what and how to handle opportunities Stay hopeful and determined. Always believe that today is the opportunity to build the tommorow you want. Your best days are still ahead...
#ksrpost
14-7-2024.
என் மண்…. என் பூமி…..
#இமயத்தின்பனிக்கட்டிகள்_நீராகுகின்றன. || @KSR@ksrvoice
#இமயத்தின்பனிக்கட்டிகள்_நீராகுகின்றன. || @KSR@ksrvoice
#himalayas #earthwarming #polution #weatherchanges
கால நிலை மாற்றம் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்திச் சோர்வினை உண்டாக்குகின்றது.
Subscribe our below mentioned social media platforms:
 /
@ksrvoice
#கேஎஸ்ஆர்,
#கேஎஸ்ஆர்போஸ்ட்,
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,
#கேஎஸ்ஆர்வாய்ஸ்,
#ksrvoice,
#ksrpost,#ksrvoice,
#ksradhakrishnan
13-7-2024.
https://youtu.be/9pnTy14IX0M?si=yc968bjEVRz9043b
திமுகவுக்கு உழைத்தவர்கள் எங்கோ…⁉️ KKSSR ராம சந்திரன்,செந்தில் பாலாஜி, செல்வ கணபதி, கண்ணப்பன் etc என பல முதல்வர் ஸ்டாலினின் போலி- பாசாங்கு நடிப்பளார்கள்….
செல்வ கணபதி, கண்ணப்பன் etc என பல முதல்வர் ஸ்டாலினின்
போலி- பாசாங்கு நடிப்பளார்கள்….
சமீபத்தில் சந்தித்த விவாத கேள்வி..
சமீபத்தில் சந்தித்த விவாத கேள்வி..
ஆன் - பெண் இல்லற உறவு குறித்து…
உடலுறவுக்குப் பிறகு அடுத்தது என்ன?
எந்த ஒரு ஆணும் காதலில் செக்ஸ் கேட்பது சாதாரணம், ஆனால் ஒரு உறவை தக்க வைத்துக்கொள்ள செக்ஸ் மட்டுமே போதாது. அதை கொடுத்தால் மட்டுமே உடனிருக்கும் ஆடவன் உங்களுக்கு நல்ல துணைவனாக முடியாது.
ஒரு காதலில் உடலுறவு பற்றி பெண்கள் இரண்டு வித காரணங்களை புகாராக சொல்கிறார்கள்..
(1) என் உடலை அவருக்குக் கொடுத்த பிறகு அவர் என்னை விட்டுச் சென்றார்.
(2) என் உடலை அவருக்குக் கொடுக்க மறுத்ததால் அவர் என்னை விட்டு வெளியேறினார்.
குறிப்பு: கொடுத்தவர்களும் குறை கூறுகிறார்கள்...
கொடுக்க மறுத்தவர்களும் குறை கூறுகிறார்கள்...
( என்ன வித்தியாசம்)
பெண்களே புரிந்துகொள்ளுங்கள், செக்ஸ் மட்டும் போதாது, நீங்கள் ஒரு ஆணுக்கு வழங்கக்கூடிய ஒரே விஷயம் செக்ஸ் மட்டும் அல்ல.
உடலுறவுக்கு வெளியே ஒரு ஆணுக்கு கொடுக்க உங்களிடம் எதுவும் இல்லை என்றால், தயவு செய்து தனிமையில் இருங்கள்...
உங்களுடன் உடலுறவு கொள்வதால் மட்டுமே ஒரு ஆண் உங்களுடன் இருப்பதில்லை. இருக்கவும் விரும்புவதில்லை.
உறவு என்பது வாங்குவதும் விற்பதும் அல்ல.
🔥புத்திசாலியான பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்...
🔥உயரிய எண்ணங்கள் கொண்ட பெண்களை ஆண்கள் நேசிக்கிறார்கள்..
🔥ஆண்களுக்கு மரியாதையான பெண்களை பிடிக்கும்...
🔥வீட்டு வேலை என்றால் என்ன என்று தெரிந்த பெண்களை ஆண்கள் மதிக்கிறார்கள்.
🔥நல்ல மற்றும் பல்பணிகளில் சிறந்து விளங்கும் பெண்ணை ஆண்கள் விரும்பி பாராட்டுகிறார்கள்.
🔥சமையலறையை விரும்பி, அதிகாலையில் எழுந்திருக்கும் பெண்களை ஆண்கள் மதிக்கிறார்கள்.
🔥தங்கள் கண்களை எப்போதும் வெளியில் வைத்திருக்கும் பெண்களை விட, வீட்டில் கண்களை வைத்திருக்கும் பெண்களை மதிக்கிறார்கள்.
🔥ஆண்கள் உண்மையில் பெண்களை மிகவும் விரும்புகிறார்கள்.
இப்படி இருக்கும் பெண்களுடன், ஆண்கள் தங்கள் வாழ்க்கையை, வேலையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். இது இயல்புதானே!
இந்த நாட்களில் செக்ஸ் மிகவும் மலிவானது, யார் வேண்டுமானாலும் அதை வாங்கலாம்.
உடலுறவைத் தாண்டி உங்களை நீங்கள் தயார்படுத்த வேண்டும்.
ஒப்பனைகளை விட்டுவிட்டு, ஒரு உறுதி மிக்க பெண்ணாக, பிறருக்கு சவாலாக இருங்கள்.
ஆண்கள் யோசனைகள் மற்றும் தீர்வுகளைக் கொண்ட பெண்களைத் தேடுகிறார்கள்.
*வெற்றிகரமான ஒரு ஆண் விரும்புவது மூளையுடன் கூடிய அழகு,, வெறும் மார்பகங்கள் அல்லது இடுப்பு மட்டுமல்ல.
ஏனென்றால் இவை நிரந்தரமில்லை. ஆனால் நீங்கள் கட்டியெழுப்பும் உங்கள் தனிப்பட்ட திறன்கள் காலம் கடந்து பயணிக்கும்.
உங்கள் கணவர் விரும்புவதைச் செய்யுங்கள், ஆண்கள் விரும்புவதைச் செய்யாதீர்கள்.
இந்த பதிவுக்கு மாற்று கருத்தும் இருக்கலாம். ஆனால் இது நான் சுற்றி பார்த்த தரவுகள்….
#கேஎஸ்ஆர்போஸ்ட்
13-7-2024.
அவரவர் அவரவர் செயல் பாட்லோசொற்களாலோயவெளிப்பட்டுப் போகிறார்கள்.
அவரவர் அவரவர் செயல் பாட்லோசொற்களாலோயவெளிப்பட்டுப் போகிறார்கள்.
நமது தேடல்கள், நமது செயல்பாடுகள், நமது கோரிக்கைகள், ஆசைகள், உண்மையைத் தேடுவது - அனைத்தும் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டது.
சுயநலம், இன்பம் என்றால் என்ன?
சிந்தனை தன்நலம்,இன்பத்திற்கு தொடர்ச்சியைத் கொடுத்து பயத்தை நிலைநிறுத்துகிறது.
இன்பமாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் நேற்று நடந்த சம்பவத்தை சிந்தனை முடிய விடுவதில்லை;
சிந்தனை அதனுடன் தொடர்ந்து வாழ்கிறது.
எனவே இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சிந்தனையே பொறுப்பு - இன்பத்தை நிலைநிறுத்துவது; பயத்தை தொடரச்செய்வது.
இதுதான் இப்படித்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் நிகழும் எதுவும் நமக்கு பாரமாகாகாது எனும் தெளிவுடன் துவங்குவோம் .
#likeforlikesbackandfollow #trend #life
#travel #Amazing #likeforlikes
#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
13-7-2026
கருணா நிதிய விமர்சனம் பண்ணுனா வழக்காம்
கருணா நிதிய விமர்சனம் பண்ணுனா வழக்காம்
ஆனா கருணா நிதிய சட்டசபைல அடிக்க போனவனுக்கு அமைச்சர் பதவியாம்..!!
புரியல ப்ரெண்ட்ஸ்..?
வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி எனும் பொருநை ஆற்றில் குளிக்கக்கூட முடியாத நிலையில் சாக்கடைக் கழிவுகள். மனித சமுதாயம், மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா❓
வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி எனும் பொருநை ஆற்றில் குளிக்கக்கூட முடியாத நிலையில் சாக்கடைக் கழிவுகள். மனித சமுதாயம், மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா❓
@OfTirunelveli
#districtcollector_tirunelveli
Think of yourself. Trust your instincts and your own intuition. Intuition doesn’t lie.
Think of yourself. Trust your instincts and your own intuition. Intuition doesn’t lie. It doesn't tell you what you want to hear, it tells you what you needs to hear. Your intuition is the most honest friend that you will ever have. The more you trust your intuition, the more empowered you become, the stronger you become, and the happier you become. And you don’t need to explain or justify your feelings to anyone, just trust your own inner guidance, it knows best....
#ksrpost
13-7-2024
In Brazil, this couple planted 2 million trees in 18 years, returning 172 bird species, 33 mammals, 15 amphibians, 15 reptiles and 293 plant species.\
In Brazil, this couple planted 2 million trees in 18 years, returning 172 bird species, 33 mammals, 15 amphibians, 15 reptiles and 293 plant species.\
The whole world should know them. This is Lélia Wanick and Sebastião Salgado.
The couple decided to start the Terra Institute, a small organization that planted 2 million plants and revived the forest.
"There is only one creature that can convert carbon dioxide into oxygen, and that is a tree." We need to replant the forests. "
Using only local plants, the couple rebuilt the entire ecosystem from scratch and the area flourished significantly, allowing the fauna to return; thanks to their work, Lélia and Sebastião saved dozens of endangered species.
"The earth was sad as I was, everything was destroyed. Then my wife got a fantastic idea to replant this forest: all the insects, fish and birds returned, and thanks to the new growth of the trees I was born again."
Credit: Blaženka Benkus
என் மண்…. என் பூமி…..
என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
வானம் பார்த்த கந்தக மண்
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
12-7-2024.
வண்டல் மண் எடுக்க இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள கிராமங்களை சேர்க்க வேண்டும்.
வண்டல் மண் எடுக்க இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள கிராமங்களை சேர்க்க வேண்டும்.
••••••
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இவையனைத்தும் வானம் பார்த்த பூமியாகும். ஆண்டுக்கொருமுறை மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலங்கள் பெரும்பாலும் கரிசல் மண் வகையை சேர்ந்ததாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடையில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சானங்களை குப்பை மேட்டில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் எடுத்து சென்று நிலங்களில் இட்டு உழவு செய்வார்கள். காலப்போக்கில் கால்நடைகள் வளர்ப்பு குறைந்து விட்டதால் இயற்கை உரம், சத்து மண்ணில் குறைந்து விட்டது. செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தவிர கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டை, ஊரணிகளில் வண்டல் மண் எனப்படும் கரம்பை மண் வெட்டி எடுத்து சென்று நிலங்களில் உரமாக பயன்படுத்தினர். இதனால் பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழு அதிக அளவில் இனப்பெருக்கம் ஏற்பட்டு சுகாதாரமான,நச்சுத்தன்மையற்ற உணவு தானியங்கள் கிடைத்தது. கடந்த பல ஆண்டுகளாக கனிம வளத்துறை நீர் நிலைகளில் கோடையில் வண்டல் மண் எடுக்க பல்வேறு கெடுபிடிகளை விதித்ததால் மண் எடுக்க முடியவில்லை. இதனால் நீர்நிலைகள் மண்மேடாகி மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் தமிழக அரசு இந்தாண்டு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 875 ஊரணிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விவசாயிகள் மண் எடுக்க அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பட்டியலில் சில கிராமங்கள் விடுபட்டு உள்ளது. தவிர கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் குறுவட்டத்தை சேர்ந்த பன்னிரெண்டு வருவாய் கிராமங்கள் முழுவதுமாக வண்டல் மண் எடுக்கும் பட்டியலில் ஊரக வளர்ச்சி துறை ஊரணிகள், சிறு பாசன குளங்கள் விடுபட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்தின் முக்கிய பகுதியாகவும், அதிக விளைச்சலை எடுக்கக்கூடிய கேந்திரபகுதியாகவும் இளையரசனேந்தல் பிர்கா உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இளையரசனேந்தல் பிர்காவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்
எனது கிராம்ம் #குருஞ்சாக்குளத்தில் கிராபைட் வெட்டி எடுக்க மத்திய அரசு தடை.. மகிழ்ச்சி
எனது கிராம்ம் #குருஞ்சாக்குளத்தில் கிராபைட் வெட்டி எடுக்க மத்திய அரசு தடை.. மகிழ்ச்சி
#குருஞ்சாகுளத்தில்கிராபைட்
#graphitekurunjakulam
https://www.facebook.com/share/v/F1vjRxypB7PEZfzm/
#மாஞ்சோலைதேயிலைதோட்ட_தொழிலாளர்கள்வெளியேற்றம் ||
#மாஞ்சோலைதேயிலைதோட்ட_தொழிலாளர்கள்வெளியேற்றம் ||
@ksrvoice
#மாஞ்சோலை
#manjolai ,#tnstc, #oothu, #kodaiyar, #manjolaihills, #bus, #buses, #teaestates, #teaestate , #hills , #tirunelveli , #ambai, #ambasamudram, #manimutharu, #falls, #waterfalls , #dam , #papanasam, #tamilnadu,
https://youtu.be/VQ6gv23bTxY?si=-2tbYvuqNn6U03vk
#கேஎஸ்ஆர்,
#கேஎஸ்ஆர்போஸ்ட்,
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,
#கேஎஸ்ஆர்வாய்ஸ்
,#ksr ,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan
12-7-2024.
#சுனிதாவில்லியம்ஸ்
#சுனிதாவில்லியம்ஸ்
——————————-
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக விண்வெளி ஆய்வாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்திற்குச் சென்று வெற்றிகரமாகத் தனது ஆய்வை தொடர்ந்தார் என்பது தெரிந்ததுதான்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கான வேலைத்திட்டமாக விண்வெளி வீரர்களை அங்கே அனுப்பும் வகையிலான கேப்சூல் விண்கலங்களைத் தயாரிக்கும் பொறுப்பை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா அதற்கு வழங்கி இருந்தது.
இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்! இவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பலமுறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர்.
இவருடன் மற்றும் ஒரு விண்வெளி வீரர் புட்ச் வில் மோர் ஆகிய இருவரும் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாகச் சென்று அடைந்து விட்டது.
அங்கு ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டதும் அதனால் விண்கலத்தை இயக்கும் 28 தர்ஸ்டர்களில் ஐந்து செயல்படாததும் தற்செயலாகக் கண்டறியப்பட்டன.
இதை விண்வெளியிலேயே சரி செய்யும் முயற்சியில் நாசா இன்ஜினியர்கள் ஈடுபட்டதால் ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி பூமி திரும்புவதாக இருந்த பயணம் இருமுறை ஒத்தி போடப்பட்டுள்ளது. அதற்கான மறு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது
பரிசோதனை முயற்சியாக முதல் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்டார் லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்ததற்காக அவரது தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும். அதில் ஏற்பட்ட ஹிலியம் எரிவாயு கசிவால் டிரஸ்டர்கள் இயங்காததைச் சரி செய்யும் படியான பணி நடைபெறுகிறது. அதனால் அவர் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது என்று பலர் யோசித்தாலும் இது மிகவும் கவலையளிக்க கூடிய விஷயம் எல்லாம் இல்லை. சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பாதுகாப்பான இடம். அங்கு தற்போது மொத்தம் ஒன்பது விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அனைவரும் ஒருநாள் பூமி திரும்பியாக வேண்டும் தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்யும் தாமதத்தால் அவர்கள் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டதாக யாரும் கருதக்கூடாது. அவர்களை பூமிக்கு அழைத்துவரும் திறன் நாசாவுக்கு உள்ளது என்று சொல்லியுள்ளார்.
இந்த வகையில் இந்தியாவும் கேப்சூல் வடிவ விண்கலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் பெருமை அடைவோம்! சுனிதா வில்லியம்ஸிற்கு மிகச்சிறந்த அனுபவமும் திறனும் உள்ளது. அவர் வெற்றிகரமாக பூமி திரும்ப வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
12-7-2024
இறப்பினும் மறவோம் இலக்கினில் தவறோம்!
Dive into our glorious past, from the Epics to the Uprising, with Shiv Kunal Verma’s 'Yodha: Illustrated Military History of India'.
Whether you're a student, educator, soldier, civilian, military history buff, or academic researcher, Yodha will take you on a captivating journey through time, immersing you in:
* Over 1,600 stunning photos, illustrations, and paintings that bring history to life.
*A window into our rich past–from legendary battles to lesser-known but key historic events.
*Crystal-clear explanations and descriptions, making military history accessible to all.
Today,on the 7th day of the third phase of the excavation at the Mullaitivu
All live at the mercy of emotions.
All live at the mercy of emotions. Emotions influence and shape your desires, "Thoughts". Thoughts influenced our behaviors and above all your happiness. Know happiness is not about external circumstances but internal "Thoughts". If you can control your "Thoughts" you can become happier. Very Little is needed to make a happy Life; it is all within yourself, in your way of thinking. Understand mind is its own place of "Thoughts" and in itself can make a heaven of hell, a hell of heaven...
#ksrpost
12-7-2024.
என் மண்…. என் பூமி…..
என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
வானம் பார்த்த கந்தக மண்
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-7-2024.
விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டாரம் சங்கனாபுரம் கிராமத்தில் அரண்மனை போன்று கற்களால் சுமார் 25 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தின் முகப்பு கற்களால் ஆர்ச் அதில் ராமஜெயம் என எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. தொழுவத்தின் உட்புறம் 1935 ம் ஆண்டு செய்யப்பட்ட வில்வண்டி பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டிய மாட்டுத் தொழுவம்
இந்த காட்சிகளுயும் நடக்கின்றன.. கேவலம்…
இந்த காட்சிகளுயும் நடக்கின்றன..
கேவலம்…
இறை சக்தியை அவமானம் செய்வது…
மாநில அரசு உரிய நடவடிக்கை வேண்டும்.
@mkstalin
@CMOTamilnadu
@katpadidmk
@KanimozhiDMK
@annamalai_k
பாய் ப்ரெண்டோட இருந்த வீடியோவை எக்ஸூக்கு அனுப்பி பழி வாங்கற நுட்பம் இதுவரை வரலாறு காணாதது. அந்த நேர்மை சிலருக்கு…
பாய் ப்ரெண்டோட இருந்த வீடியோவை எக்ஸூக்கு அனுப்பி பழி வாங்கற நுட்பம் இதுவரை வரலாறு காணாதது. அந்த நேர்மை சிலருக்கு…
#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.
———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...