Monday, July 29, 2024

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையாற்கழற்கு

 மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையாற்கழற்கு என் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே!                                               -#திருவாசகம்

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".