Monday, July 29, 2024

மண்ணின் மணங்கமழ எழுதி நம்மை மயக்குகின்ற மகுடபதிகளே எழுத்து

 மண்ணின் மணங்கமழ எழுதி நம்மை மயக்குகின்ற மகுடபதிகளே எழுத்து உலகில் இல்லாமல் இல்லை. இந்த சமுதாயத்தில் நல்லவர்கள் இல்லை என்பது அல்ல குறைபாடு. அந்த நல்லவர்கள் வாயில்லா பூச்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் குறைபாடு.


-#வலம்புரிஜான்.


#தகுநியேதடை-என் மொழி…..


கர்ணன் வாழ்க்கையின் லட்சியம் செய்நன்றி

உறுதியாக இருந்தார் இறுதிவரை….

அடியேன் கற்ற பாடம்

லட்சியம் ஒன்றை தேர்ந்தெடு

போற்றுபவர் போற்றட்டும்

தூற்றுபவர் தூற்றட்டும்

செயலில் துணிந்து இறங்கு

வெற்றி கிடைக்கும்

வெற்றி வரும்போது ஆணவம் வரக்கூடாது

தோல்வி அடைந்தால் சோர்வு வரக்கூடாது

செயலை செய்

பலன் ஓப்படைத்துவிடு

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...