Monday, July 29, 2024

 















விஜய நகர ஆட்சி காலத்தில் மற்ற மதுரை , தஞ்சை, செஞ்சி நாயக்கர்களிடம் செங்கோல் ஆட்சியின் அடையாளமாக இருந்து. விஜய நகர ஆட்சியில் வேறுபடுத்தி காட்ட, பகுதி தன்னாட்சி அதிகாரம் கொண்ட செஞ்சி, தஞ்சை, மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்கள், "மகா நாயக்கர்கள் - மகா நாயன்காரர்" என்று அழைக்கப்பட்டனர்.அன்றே மாநில சுயாட்சி இருந்தது.


#கேஎஸ்ஆர்போஸ்ட 

#ksrpost

5-7-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...