இரவோடு இரவாக "கைது" இல்ல... "சரண்"!
எங்க கைது பண்ணீங்க?
அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயா?
வடிவேலு கிரிக்கெட் கேட்ச் புடிச்ச மாதிரி பண்ணாதீங்க முதல்வரே...
இந்த மாய உலகத்தில் இன்னும் எத்தனை நாள்..
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
No comments:
Post a Comment