அவரவர் அவரவர் செயல் பாட்லோசொற்களாலோயவெளிப்பட்டுப் போகிறார்கள்.
நமது தேடல்கள், நமது செயல்பாடுகள், நமது கோரிக்கைகள், ஆசைகள், உண்மையைத் தேடுவது - அனைத்தும் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டது.
சுயநலம், இன்பம் என்றால் என்ன?
சிந்தனை தன்நலம்,இன்பத்திற்கு தொடர்ச்சியைத் கொடுத்து பயத்தை நிலைநிறுத்துகிறது.
இன்பமாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் நேற்று நடந்த சம்பவத்தை சிந்தனை முடிய விடுவதில்லை;
சிந்தனை அதனுடன் தொடர்ந்து வாழ்கிறது.
எனவே இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சிந்தனையே பொறுப்பு - இன்பத்தை நிலைநிறுத்துவது; பயத்தை தொடரச்செய்வது.
இதுதான் இப்படித்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் நிகழும் எதுவும் நமக்கு பாரமாகாகாது எனும் தெளிவுடன் துவங்குவோம் .
#likeforlikesbackandfollow #trend #life
#travel #Amazing #likeforlikes
#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
13-7-2026
No comments:
Post a Comment