Monday, July 29, 2024

அறிவை நம்மால் சேகரிக்க முடியும். வெளியிலிருந்து கடன் வாங்க முடியும்.

 

‘அறிவை நம்மால் சேகரிக்க முடியும். வெளியிலிருந்து கடன் வாங்க முடியும். ஆனால் ஞானத்தை அப்படி ஒருபோதும் கடன் தரவோ பெறவோ இயலாது, பகிரவும் முடியாது. ஏனெனில், அறிவு என்பது புறத்தே உள்ளது. ஞானமானது உள்ளுள்ளில் இருந்து அடையப்படுவது. நினைவுகூரும் திறனை எங்ஙனம் அறிவாகக் கருத முடியாதோ, அவ்வாறு ஞானத்தைக் கடத்த முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஞானம் என்பது உருமாற்றம், புதிய பிறப்பு. அதனை வெளியே இருந்து அறிவாகப் புகுத்தவே முடியாது. ஒருவன் உங்களுக்கு ஞானத்தைத் தருகிறேன் என்றால் அவன் ஒரு போலி. மோசடிக்காரன். அவனிடமிருந்து விலகி ஓடுங்கள்.’


- ஓஷோ.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்