Monday, July 29, 2024

#அரசியலில்எனதுRolemodelகள்நேர்மையின்சீலர்கள்


 









#அரசியலில்எனதுRolemodelகள்நேர்மையின்சீலர்கள்

 #ஓமந்தூரர்

#மற்றவர்_பிஎஸ்_குமாரசாமிராஜா.. 

இன்று பிஎஸ்கேவின் பிறந்த நாள்

பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (8 ஜூலை 1898 – 16 மார்ச் 1957) சென்னை மாகாணத்தின்  then Madras presidency முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர்.அவர் இராஜபாளையத்தில் பிறந்தவர்.

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

8-7-2024.

#rajapalyam

#இராஜபாளையம்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...