Wednesday, July 24, 2024

சில நேரங்களில் போராடி வாழ்வதற்கு

சில நேரங்களில் போராடி வாழ்வதற்கு

வாழ்க்கை ஒன்றும் 

போர்க்களமல்ல.

அது பூ வனம்

ரசித்து வாழ்வோம்.

சூழ்நிலை மாறும் போது சிலரது வார்த்தைகளும் மாறும், பலரது முகங்கள் கூட மாறும் இதுவே நிதர்சனம்.


பல வலிகளை தாங்கிக் கொண்டு, சிரிக்க தெரிந்த வாழ்க்கை தான் நம்மை வாழவே அனுமதிக்கிறது.

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட, அதிக புரிதல் இருப்பதே சிறந்தது. விதிக்கப்பட்டதன் வழி

விரைந்தோடுகிறது

அவரவர் நதி...


ஆனால்,

யாரையும் குறைத்துச் சொல்லும் முன், அவர்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்து கொள்ளுங்கள்.


இல்லை, அவர்கள் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்.

 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...