Monday, July 29, 2024

#கதைசொல்லி_இதழ்34

 #கதைசொல்லி_இதழ்34

——————————————-

வணக்கம். வாழியவே...

கிராவை நிறுவன ஆசிரியராகக் கொண்டு கதைசொல்லி காலண்டிதழ், 34-வது இதழ் 12-07-2024 அன்று வெளிவருகிறது. நானும் கவிஞர் யவனிகா ஸ்ரீராமும் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து பரிசீலித்து இந்த இதழை கொண்டு வந்துள்ளேன். இந்த இதழ் புஸ்தகா டிஜிட்டல் மீடியா வெளியிடுகிறது. மின்புத்தகமாகவும்

(e-book)நீங்கள் வாசிக்கலாம். இந்த இதழில் இடம்பெற்ற படைப்பாளிகளுக்கு தனியாக இதழ் அனுப்பப்படும்.


நன்றியுடன்,


கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஆசிரியர்.


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...