Monday, July 29, 2024

மிக நேர்த்தியாக அலங்கரித்து ஒப்பனை செய்த பெண்ணாலும்கூட

 



மிக நேர்த்தியாக அலங்கரித்து ஒப்பனை செய்த பெண்ணாலும்கூட உடற்பயிற்சிக்குப் பிறகான வியர்வை மினுமினுப்புடனும் பொலிவுடனும் காட்சி தரும் பெண்ணுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை. 

நைட்டியும் கொலுசும் அணிந்து நடைப்பயிற்சிக்கு வரும் பெண்கள் குந்தகம் விளைவிப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...