Monday, July 29, 2024

ஏன் இவ்வளவு ஷேடிஸ்ட்டுங்க இருக்காங்கன்னு புரியில.


 



















ஏன் இவ்வளவு  ஷேடிஸ்ட்டுங்க இருக்காங்கன்னு புரியில. வெறும் வன்மத்தை கக்கிக்கிட்டு பதிவிடுறது ஒரு வித மனோ வியாதி. கட்சி அரசியல் விமர்சனமெல்லாம் வேறு ஆனா மனித உயிர்களென்று வரும்போது ஒரு தகவலை பல முறை  உறுதிப்படுத்தி கொண்டு பதிவிடுவது தான் மனிதாபிமானம் நல்லதொரு பண்பும் மாண்பும் உள்ள மனிதர்களுக்கு அழகு.இதை பலமுறை வலியுறுத்தியிருக்கேன் இப்பவும் வலீயுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்