Monday, July 29, 2024

இறப்பினும் மறவோம் இலக்கினில் தவறோம்!



இறப்பினும் மறவோம் இலக்கினில் தவறோம்!
திரும்பிப் பார்க்கின்றோம். 
காலம் கொடுத்த கனவுத்தேசத்தை. 

சிகரத்தை நோக்கிய
எங்கள் நெடும் பயணம்
கண்ணுக்குள் விரிகிறது
அந்த நெடுவழிப்பாதை. 

எழ எழ விழுந்து
விழ விழ எழுந்து…… 
எத்தனை இன்னல்கள்,
எத்தனை சவால்கள்,
எத்தனை அழுத்தங்கள்,
எத்தனை குழிபறிப்புகள்.
எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து
எழவோம்.


 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...