இருக்கச் சொல்கிறார்களா
போகச் சொல்கிறார்களாஎன்பதைப் பிரித்தறிய முடியாதபோது
விட்டுச்செல்லும் முடிவையே எடு!
விரும்புகிறார்களா இல்லையா என்பதில்
தெளிவில்லாத போது
விருப்பமில்லை என்ற முடிவையே எடு..
எளிய சூத்திரம்தான்.
எந்தப் பிரியமும் உன்னை
பதைபதைக்க அனுமதிக்காது...
No comments:
Post a Comment