Monday, August 12, 2024

18 ஆண்டுகள் மத்திய அரசில் வளம் பெருக்கும் நல்ல துறைகளைக் கேட்டு வாதாடி வாங்கிய போது இதை ஏன் பேசல⁉️

 18 ஆண்டுகள் மத்திய அரசில் வளம் பெருக்கும் நல்ல துறைகளைக் கேட்டு வாதாடி வாங்கிய போது இதை ஏன் பேசல⁉️

மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு கூடாது என்று சொல்ல அவர்களுக்கு அப்போது நேரம் மனம் இல்லை. இப்போது பேசுவது வேடிக்கை….

இதுதான திராவிட மாடல்..

விடியல்…

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...