Thursday, August 22, 2024

#விருத்தாசலம் #எம்_எஸ் என்கிற விருத்தாசலம் #எம்_செல்வராஜ் அவர்களின் நினைவுநாள்.

 18-08-2024





























#விருத்தாசலம் #எம்_எஸ் என்கிற விருத்தாசலம் #எம்_செல்வராஜ் அவர்களின் நினைவுநாள்.


அண்ணா அவர்களால் சீமான் வீட்டு செல்லப்பிள்ளை என்றுஅழைக்கப்

பட்டவர்,ஒருகிணைந்த தென்னாற்காடு 

மாவட்டத்தின்,  கழகத்தின்

முதல் சட்டமன்ற உறுப்பினர்.

திராவிட முன்னேற்றக்  கழகத்தின் 

முதல்15 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர்,  1957, 1971 ஆம் ஆண்டுகளில் விருத்தாசலம் தொகுதியிலும், 1977 ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர்.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டக் கழக செயலாளர், 

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்.

நெய்வேலியில்தொமுசவைதொடங்

கியவர்களில் முதன்மையானவர்.

நெய்வேலி தொமுசவின் முதல் தலைவர்.


திமு கழக தணிக்கைக் குழு உறுப்பினர், 

கழக அமைப்புச் செயலாளர் என கழக பணியாற்றிய மறக்கமுடியாத இவரின் பணிகள். என் மீது அன்பு காட்டியவர்

@mkstalin

 

@katpadidmk

 

@KPonmudiMLA

 

@KanimozhiDMK

 

#விருத்தாசலம்எம்_செல்வராஜ்

#திமுக

#DMK

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...