முலாயம் சிங், லாலுயாதவ், பரூக்,பாதல், சோனியா காந்தி, மம்தா என இவர்கள் உடன் கலைஞரை ஒப்பிட்டால் அவர் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.
#கலைஞர் ஒரு சகாப்தம். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவருக்கு ஆன மரியாதை என்றும் இருக்கும்.
Good and deep meaningful aspects… @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...
No comments:
Post a Comment