Thursday, August 15, 2024

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ சிந்தையும்

 சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே மாற்றம் உண்டு.நிதானமாக யோசித்து  எந்த  முடிவை எடு. எதிரி பேச மாட்டான். துரோகி கூடவே இருப்பான்.

இதுதான் இப்படித்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் நிகழும் எதுவும் நமக்கு பாரமாகாகாது…

அழுக்காறு பொங்கி வழியும் மனம்,எப்படி படைப்பு மனமாக இருக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.அவரவர் அவரவர் செயல்கள்,சொற்களாலேயே வெளிப்பட்டுப் போகிறார்கள்.

தவறுகள், தோல்விகள், முன்னேற்றங்கள்..., சில தவறுகளிலோ தோல்விகளிலோ ஒருவரது வாழ்க்கை தடுமாறிவிடக்கூடாது...

தவறுகளைத் திருத்திக்கொள்ளும் மனமும், தோல்வியில் தளராத மனமும்தான் நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்...


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

12-8-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...