Thursday, August 22, 2024

நடத்துவார்களேயானால் நமக்கு மறுப்பு அதில் என்ன இருக்கிறது? அப்படி நடத்த முடியுமா?

 நடத்துவார்களேயானால் நமக்கு மறுப்பு அதில் என்ன இருக்கிறது? அப்படி நடத்த முடியுமா? 


அதை விட்டு வீண் பேச்சு எதற்கு? 

ஊரில் கல்யாணம் மாரில் சந்தனம் என்று திரிகிறார்கள்.


இங்கு அனைத்தையும் சாதியே தீர்மானிக்கிறது. இன்றைய நாடாளுமன்ற எம்பிகள் அனைவரையும் அவர்கள் நின்ற தொகுதியையும் சற்றுக் கவனித்துப் பார்த்தோமேயானால் மேலே சொன்ன உண்மை விளங்கும்!


இங்கே சிக்கலான பெரிய பிரச்சனை வந்தால் சில  நாட்கள் போராடி விட்டு  அதையும் மறந்து விட்டு விடுவார்கள். வருடத்தில் ஒர் முறை பொங்கல் தீபாவளி வருவது போல் 

#காவேரிபிரச்சனையை போராடுவதை போல…

இப்படி இங்கு கதை நடக்கிறது. 2/2


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

20-8-2024.


No comments:

Post a Comment

Kerala