Thursday, August 22, 2024

இலக்கண கத்திரிக்கோல்களுக்கு வெட்டு படாத கற்பனை சிறகுகள் மகாகவி

 இலக்கண கத்திரிக்கோல்களுக்கு வெட்டு படாத கற்பனை சிறகுகள் மகாகவி பாரதிக்கு சொந்தமானவை ஏறத்தாழ மகாகவி பாரதி தான் கவிதைகளை தொடங்கி வைத்தான் என்ற இலக்கணம் மீறிய கவிதைகளுக்கு அவன் மட்டும் தலைவன் அல்ல. சந்தம் சத்தான கருத்து நளினம் நல்ல செய்தி இவைகள் தான் புதுக்கவிதைகளின் ஆதார சுருதி - வலம்புரி ஜான்

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...