Thursday, August 22, 2024

பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

 பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு  சம்பந்தமாக அரசு பல புலன் விசாரணைகளை மேற்கொண்டு  அதன் அடிப்படையில் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சரிதான்….


இருக்கட்டும் !


அதே போல் நெல்லை மாவட்டக் காங்கிரஸ்  தலைவர் காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங்  பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார். அதேபோல் திருச்சியில்  திமுக அமைச்சர் நேரு அவருடைய சகோதரர் ராமஜெயம் கொடூரமாக கொலை அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டு 13 மேலான வருடங்கள் ஆகிவிட்டது.


இந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காட்டப்படும் தீவிரமும் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்துக் கைது செய்யும் வேகமும் மேற்சொன்னவர்களின் கொலை வழக்குகளில் ஏன் நிகழவில்லை


அதுக்கு என்ன காரணம் 


மக்கள் மத்தியில் ஏன் அவை இன்னும் ஒரு புரியாத புதிராக இருக்கிறது!?


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

21-8-2024,

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...