Thursday, August 15, 2024

சுயமரியாதை அற்று அடிமையாக ;

 சுயமரியாதை அற்று அடிமையாக ; பொது வெளியில் மற்றவருக்குத் தெரியாமல் உள்ளடி வேலையும், நேர்மையான அரசியல் இல்லாமல் தலைவன் வீட்டு அடுப்பங்கரை வழியாக நுழைபவனே தொடர் வெற்றியை வாங்குவான்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்