Thursday, August 15, 2024

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை அதிதீவிரமாக பெய்து

 மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை அதிதீவிரமாக பெய்து வரும் காரணத்தினால் இன்று அதிகாலை வயநாடு முண்டக்கை என்ற இடத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது ஏறக்குறைய இரண்டு மூன்று கிராமங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்து கிடைக்கிறது கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது




வான் வழியில் மட்டுமே மீட்பு பணி நடைபெற்று வருகிறது தற்போது வரை 67 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வருகின்றது உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


#wayanad #KeralaNews #KeralaFloods #wayanadflood #BelgianGP #southwestmonsoon

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...