Thursday, August 22, 2024

இந்த நேரடி நியமனத்தை கொண்டு வர பரிந்துரை செய்தது இரண்டாவது administrative Reforms Commission ARC ….

 இந்த நேரடி நியமனத்தை கொண்டு வர பரிந்துரை செய்தது இரண்டாவது administrative Reforms Commission ARC ….

 31 ஆகஸ்ட் 2005 அன்று காங்கிரஸ் தலைவர் எம். வீரப்ப மொய்லியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில்  மன் மோகன் சிங் காலத்தில் இந்த குழு அமைக்ப்பட்டது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது.

என்ன சமூக நீதி இருக்கிறது⁉️



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...