Tuesday, July 1, 2025

இன்று 28-6-2025,மாலை தி நகர் சர் பிட்டி தியாகராஜர் அரங்கத்தில் நடக்கவிருக்கும் ஈழத்தமிழரின் அரசியல்



இன்று 28-6-2025,மாலை தி நகர் சர் பிட்டி தியாகராஜர் அரங்கத்தில் நடக்கவிருக்கும் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றுப் பார்வைகளை உள்ளடக்கிய நிகழ்வில் அண்ணன் பழ நெடுமாறன் அவர்கள் எழுதிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு- மற்றும்-தூக்கு மேடையில் இருந்து இருபத்தி ஆறு தமிழர்கள் மீட்பு என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. அண்ணன் பழ நெடுமாறன் அவர்களின் அரிய தகவல்கள் நிறைந்த இந்த நூலை நான் திறனாய்வு செய்கிறேன் அனைவரும் வருக!!


 

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...