Friday, July 4, 2025

#திமுகவின்நான்குவருடசாதனைபட்டியல்,

 

1) மின்சார கட்டண உயர்வு,
2) வீட்டு வரி உயர்வு,
3) தண்ணீர் வரி உயர்வு ,
4) சொத்து வரி உயர்வு ,
5).பத்திர பதிவு கட்டணம் உயர்வு,
6 )சாராய வரி உயர்வு,
7) தொழில் வரி உயர்வு ,
8)போக்குவரத்து அபராத தொகை உயர்வு 100 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் ஸ்டாலின் ஆட்சியில் 1000 கந்துவட்டியை மிஞ்சியது
9) அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு
10) திமுக குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர்வு
11)போதை பொருள், கஞ்சா விற்பனை உயர்வு
12) ரவுடிகளால் பொது மக்களின் உயிர் பலி உயர்வு
13) நில அபகரிப்பு உயர்வு
14) சாராய விற்பனை உயர்வு
15) லஞ்சம் ஊழல் உயர்வு
16) பஸ் கட்டணம் விலை உயர்வு
17) பால் விலை உயர்வு
18) பருப்பு அரிசி விலை உயர்வு
19) கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
20) சாலை வரி உயர்வு
21) படித்த இளைஞர்களுக்கு வேலை இழப்பு உயர்வு
22) இளம் விதவைகளின் எண்ணிக்கை உயர்வு
23) சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடபடும் திரைபடங்களின் எண்ணிக்கை உயர்வு
26) பெட்ரோல் விலை குறைப்பு
27)மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு பொய் பிரச்சாரம்
28)கல்வி கடன் ரத்து
29) மது விலக்கு அமல்படுத்த படும்
30) சிலிண்டர் மானியம் 100 ரூபாய்
31) பழைய பென்சன் முறை
32) நகை கடன் ரத்து.
தினமும் பட்ட பகலில் கொலைகள், 25 காவல் நிலைய மரணங்கள், பல பாலியல் பலாத்காரங்கள்…
இப்படியெல்லாம்…. பற்பல
3-7-2025.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...