Thursday, July 17, 2025

சென்னையில், சந்தேகத்திற்கிடமான நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் #நவீன் பற்றி

 சென்னையில், சந்தேகத்திற்கிடமான நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் #நவீன் பற்றி , தமிழகக் காவல்துறையின் குறிப்பு;

நவீன் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்தது..
திருப்புவனம் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான். முதலமைச்சரின் பதில் என்ன?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்