Wednesday, June 1, 2016

தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி

தமிழ் மொழியில் எத்தனையோ அகராதிகள் தமிழகத்திலும் ஈழத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வெளியாகியுள்ளன. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி வெளிவந்தபின் புதிய முயற்சியாக தமிழறிஞர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் மொழி அறக்கட்டளை தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியை வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் திறம்பட இதைப் பதிப்பித்துள்ளது. பாரதி பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன் இந்த அகராதியை அனுப்பி வைத்திருந்தார். தமிழ்மொழிக்கு அற்புதமான பணியை இந்த அகராதி மூலம் அற்பணித்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். 

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…