குமுதம் இதழுடன் இலவச இணைப்பாக லைஃப் வருகின்றது. அதில் திரு. மாலன் அவர்களுடைய பேட்டியில் இரண்டு விஷயங்கள் கவனத்தை ஈர்த்தன. அவை தலைப்பில் சொல்லியவாறு "தலைவர்களைப் பார்ப்பதில்லை; தலைக்குள் பார்க்கிறேன்" என்ற கருத்தும் ஆங்கிலத்தில் non-fiction னுக்கு புனைவற்ற புனைவு என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். இதைவிட சற்று எளிதாக non-fiction னுக்கு மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும். லைஃப் sample இதழ் நன்றாகத்தான் உள்ளது. இது முழு இதழாக வரும்போது இதே தோரணையோடு வந்தால் மகிழ்ச்சி.
Tuesday, August 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment