Tuesday, August 2, 2016

கதைசொல்லி 30

கதைசொல்லி 30வது இதழ் கூரியரிலும், அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுவிட்டது.  இந்த இதழ் கிடைக்கப்பெற்றவர்கள் தொடர்புகொண்டு பேசினார்கள்.  மிக்க மகிழ்ச்சி. இதழ் கிடைக்கப்பெறாத நண்பர்கள் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

கதைசொல்லி இதழ் ஒவ்வொரு முறையும் தாமதமாக வந்துகொண்டுதான் இருக்கின்றது. இது கதைசொல்லியின் ஊழ் என்றுதான் நினைக்கவேண்டி இருக்கின்றது.  இதை பொறுப்பெடுத்து செய்கின்ற நண்பர்களுக்கு சில அசௌகரியங்கள். யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஆனால் கதைசொல்லி வந்துகொண்டிருக்கும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்