Friday, September 8, 2017

கிராமங்களின் இன்றைய நிலை.....

பாட்டனார் ,தந்தை சம்பாதித்து வைத்த நிலங்களை விற்று ஆடம்பரமாக ஒரு வீடு கட்டய பின்   லட்சங்களில் இருந்து கோடிகள் செலவில் கல்யாணம்.ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு இந்த வெட்டிசெலவா?அந்த செலவில் ஏரி குளங்களை தூர்வாரினால் கூட பயனாக இருக்கும்.
கிராமங்களின் இன்றைய நிலை.....

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...