நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின்
#பாஞ்சாலங்குறிச்சிவீரசரித்திரம்’
உயிர்மை பதிப்பகம் வெளியீடு
இன்று (17-1-2019)மாலை....
அனைவரும் வருக
..........
நாள்: 17.01.2019 வியாழன் மாலை 7 மணி
இடம்: உயிர்மை அரங்கம், சென்னை புத்தகக் காட்சி
அரங்கு எண்கள்: 631-632, 563-564
ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்
பங்கேற்பு
திரு.கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
திரு.மாலன்
கவிஞர் காசி ஆனந்தன்
மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி
ஜஸ்டிஸ் கே.பி.கே.வாசுகி
வழக்கறிஞர் சாந்தகுமாரி மற்றும் சில ஆளும்மைகள.....
#ksrpost
No comments:
Post a Comment